sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.2.20 லட்சம் கஞ்சா பறிமுதல்

/

ரூ.2.20 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.2.20 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.2.20 லட்சம் கஞ்சா பறிமுதல்


ADDED : அக் 26, 2024 08:06 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயல் -- பேத்தமங்களா சாலையில் உள்ள படமாக்கனஹள்ளியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோலார் -- பேத்தமங்களா சாலையின் வனப்பகுதியில் உள்ளது படமாக்கனஹள்ளி கிராமம். இங்கு நாகராஜ், 42, என்பவர், கஞ்சா விற்பனை செய்து வருவதாக தங்கவயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். நாகராஜ் வசம் இருந்த 2 கிலோ 720 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.20 லட்சம் ரூபாய். அவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us