sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம்ம மெட்ரோவில் இன்று ரூ.30 டிக்கெட் சலுகை

/

நம்ம மெட்ரோவில் இன்று ரூ.30 டிக்கெட் சலுகை

நம்ம மெட்ரோவில் இன்று ரூ.30 டிக்கெட் சலுகை

நம்ம மெட்ரோவில் இன்று ரூ.30 டிக்கெட் சலுகை


ADDED : ஜன 26, 2024 07:03 AM

Google News

ADDED : ஜன 26, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; பி.எம்.ஆர்.சி.எல்., நேற்று வெளியிட்ட அறிக்கை:

குடியரசு தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்கா மலர் கண்காட்சியை காண செல்லும் பயணியர் வசதிக்காக, மெட்ரோ ரயில் இன்று ஒரு நாள் மட்டும், 30 ரூபாய் காகித டிக்கெட் வாங்கி பயணிக்கலாம்.

காலை 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, எந்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கும், வெறும் 30 ரூபாய் டிக்கெட்டில் பயணிக்கலாம். காலை 8:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மெட்ரோ ரயில் நிலையங்களில், காகித டிக்கெட் கிடைக்கும்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, பி.எம்.ஆர்.சி.எல்., அளித்துள்ள சலுகையை, பயணியர் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us