தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கடல் விமான சேவை ஒத்திகை ரத்து

கடல் விமான சேவை ஒத்திகை ரத்து

கடல் விமான சேவை ஒத்திகை ரத்து


ADDED : நவ 09, 2024 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாண்டியா: சுற்றுலா பயணியரை கவரும் வகையில், மத்திய மண்டல இணைப்பு திட்டமான உதான் திட்டத்தின் கீழ், மாண்டியா மாவட்டத்தின் கே.ஆர்.எஸ்., அணையில், கடல் விமான சேவையை துவக்க திட்டமிட்டது. இதற்கான ஒத்திகை நவ., 10ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கே.எஸ்.ஐ.ஐ.டி.சி., சார்பில் வெளியான அறிக்கையில், 'தவிர்க்க முடியாத தொழில்நுட்ப பிரச்னையால், இன்று நடக்கவிருந்த ஒத்திகை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அனுமதி கிடைத்தவுடன், அதற்கான தேதி அறிவிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us