தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ரகசிய கூட்டணி!

ரகசிய கூட்டணி!

ரகசிய கூட்டணி!


ADDED : மார் 24, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ.,வுடன் நாங்கள் கூட்டணி வைத்ததில்லை; வைக்கவும் மாட்டோம். காங்., தான் பா.ஜ., உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், நேமம் தொகுதியில் காங்கிரசின் ஓட்டுகள் கணிசமாக குறைந்ததே பா.ஜ.,வின் முதல் வெற்றிக்கு காரணம்.

மற்றொரு தொகுதியில் தன் வேட்பாளரை வெற்றிப் பெற செய்யவே, அக்கட்சியுடன் ரகசிய ஒப்பந்தத்தில் காங்., ஈடுபட்டது. இது அனைவரும் அறிந்ததே. ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வுக்கு எதிராக நாங்கள் எப்போதும் சமரசமற்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளோம். இதை யாராலும் மறுக்க முடியாது.

- பினராயி விஜயன்,

கேரள முதல்வர்,

மார்க்.கம்யூ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us