sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

அருணாச்சலில் நாகா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; கடத்தப்பட்ட கட்டுமானத் தொழிலாளி மீட்பு

1

ADDED : ஏப் 28, 2025 06:39 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:39 AM

1

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் நாகா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். கடத்தப்பட்ட கட்டுமானத் தொழிலாளியை மீட்டனர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் வசித்து வந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 2 பேர் கடத்தப்பட்டனர். உளவுத்துறை தகவலின் பேரில், லாங்டிங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நாகா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இதில், நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் ஒரு கட்டுமானத் தொழிலாளி மீட்கப்பட்டார். இரண்டாவது நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

      Dinamalar
      Follow us