தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் மோதல்


ADDED : ஆக 24, 2024 06:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 06:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டுஉள்ளது.

சோபோர் மாவட்டத்தின் வாடர்கேம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுதது ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us