sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி

/

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி

19


ADDED : ஜன 06, 2026 12:04 PM

Google News

ADDED : ஜன 06, 2026 12:04 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று (ஜனவரி 06) டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக அழைத்து வரப்பட்டார். அவர் வழக்கமான பரிசோனைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.

தற்போது மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா இருக்கிறார். உடல் நலத்தில் பெரிய பிரச்னை ஏதும் இல்லை. சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us