sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2வது மாடியில் தீ விபத்து குதித்த 6 பேருக்கு காயம்

/

2வது மாடியில் தீ விபத்து குதித்த 6 பேருக்கு காயம்

2வது மாடியில் தீ விபத்து குதித்த 6 பேருக்கு காயம்

2வது மாடியில் தீ விபத்து குதித்த 6 பேருக்கு காயம்


ADDED : பிப் 19, 2025 06:30 PM

Google News

ADDED : பிப் 19, 2025 06:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தீப்பற்றிய வீட்டில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 6 பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுடில்லி நங்லாய் ஜனதா மார்க்கெட்டில் உள்ள ஒரு வீட்டில் 17ம் தேதி இரவு 9:45 மணிக்கு தீப்பற்றியது. தீ மளமளவென பற்றியதால், இரண்டாவது மாடியில் இருந்த பிரஞ்சல்,19, பிரீத்தி,40, பங்கஜ்,40, பனவ்,18, வைபவ்,13 மற்றும் ஸ்வேதா,20 அங்கிருந்து குதித்தனர்.

கை, கால்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், 6 பேரும் புஷ்பாஞ்சலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர், மூன்று வண்டிகளில் விரைந்து வந்தனர். இரவு 11:00 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.






      Dinamalar
      Follow us