sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சற்றே ஏற்றம்; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

/

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சற்றே ஏற்றம்; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சற்றே ஏற்றம்; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சற்றே ஏற்றம்; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு


ADDED : பிப் 24, 2026 11:26 AM

Google News

ADDED : பிப் 24, 2026 11:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சற்றே மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை நிலையில்லாமல் இருந்து வருகிறது. விலை உயர்வில் மாற்றங்கள் இருந்து கொண்டே வந்தாலும், அதில் முதலீடுகள் செய்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந் நிலையில் நேற்றைய தினம் போலவே, இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 120 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,890 ஆக இருக்கிறது.

வெள்ளி விலையிலும் இன்று சற்று மாற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.290க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்;

19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000

20.02.2026 - ஒரு சவரன் ரூ. 1,15,360

21.02.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,440

22.02.2026 - விடுமுறை என்பதால் விலை உயர்வில் மாற்றம் இல்லை

23.02.2026 - ஒரு சவரன் ரூ. 1,18,880

24.02.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,120






      Dinamalar
      Follow us