தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சோனியா திடீரென மருத்துவமனையில் அனுமதி

சோனியா திடீரென மருத்துவமனையில் அனுமதி

சோனியா திடீரென மருத்துவமனையில் அனுமதி


ADDED : ஜூன் 07, 2025 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிம்லா: காங்., முன்னாள் தலைவர் சோனியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

78 வயதான சோனியா, தனது மகள் பிரியங்காவுடன் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷிம்லாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வரின் முதன்மை ஆலோசகர் நரேஷ் சவுகான் கூறுகையில், 'சிறிய உடல் பிரச்னைகள் காரணமாக, வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சோனியா, இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை,' எனக் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us