இந்தியாவுக்கு எதிராக பாக்., பயன்படுத்தும் சோன்கர் ட்ரோன்கள்
இந்தியாவுக்கு எதிராக பாக்., பயன்படுத்தும் சோன்கர் ட்ரோன்கள்
ADDED : மே 10, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடந்த இரண்டு நாட்களாக சோன்கர் வகை ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது.
இவ்வகை சோன்கர் ட்ரோன்களை பயன்படுத்தி ராணுவ வீரர்களை போல கையெறி குண்டுகளை வீசி தாக்க முடியும். 400 மீட்டர் முதல் 450 மீட்டர் தொலைவு வரை கையெறி குண்டுகளை வீச சோன்கர் ட்ரோன்கள் பயன்படுகின்றன..
பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் சோன்கர் ட்ரோன்கள் துகுக்கி நாட்டின் தயாரிப்பு.