உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 24, 2024 07:36 AM

அ நிறம் | அளவு
ஆன்மிக சுற்றுலா
சடகோபன் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் வட மாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணியரை, அந்நிறுவன உரிமையாளர் சடகோபன் வழியனுப்பி வைத்தார்.
உடன், அவரது சகோதரர் ரவிகுமார். இடம்: பெங்களூரு.
