sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தண்டவாளத்தில் நின்ற லாரி ரயில்கள் நிறுத்தம்

/

தண்டவாளத்தில் நின்ற லாரி ரயில்கள் நிறுத்தம்

தண்டவாளத்தில் நின்ற லாரி ரயில்கள் நிறுத்தம்

தண்டவாளத்தில் நின்ற லாரி ரயில்கள் நிறுத்தம்


ADDED : ஜன 11, 2024 03:41 AM

Google News

ADDED : ஜன 11, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் நகரின், அப்பல்லோ பெட்ரோல் பங்க் பின் பகுதியில், நேற்று மதியம் 1:00 மணியளவில் சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, தண்டவாளத்தின் மீது ஏறி நின்றது.

தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், சில நிமிடங்களில் புறப்படவிருந்த பெங்களூரு - சிக்கபல்லாபூர் இடையே பயணிக்கும் இரண்டு ரயில்களின் போக்குவரத்தை நிறுத்தினர். லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார்.

போலீசாரும், ரயில்வே ஊழியர்களும் தண்டவாளத்தில் நின்றிருந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீராக்கினர்.

***






      Dinamalar
      Follow us