தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சப்ளிமென்ட் முதல் பக்க படங்கள்

சப்ளிமென்ட் முதல் பக்க படங்கள்

சப்ளிமென்ட் முதல் பக்க படங்கள்


ADDED : பிப் 09, 2024 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 07:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்தி சாரல்...

லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாப்பூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சுதாகருக்கு வாய்ப்பு தரும்படி, பா.ஜ., தலைவர்களிடம் உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

9_Cow Rajajinagar

ரத்தத்தின் ஒரு பாதி பாலாக கொடுப்பது பசுவோட வேலையப்பான்னு, பாடல் வரிகள் வந்தாலும் வந்துச்சு. நம்ம ரத்தத்தை பாலா உறிஞ்சு எடுத்துடுறாங்க. அப்பப்பா என்னா டயார்ட்.... கொஞ்ச நேரம் இந்த பெட்டுல படுத்து, ஓய்வு எடுப்போம்னு சொல்கிறதோ இந்த பசுக்கள்.... இடம்: ராஜாஜிநகர். பெங்களூரு.

9_Hampi Utsav

ஹம்பி உற்சவத்தின் இறுதி நாளான நேற்று, விஜயநகர பேரரசர்களின் நாடகம் அரங்கேற்றம் நடந்தது. இடம்: ஹொஸ்பேட், விஜயநகரா.

9_Eshwar Kandre டாப் படம்

வனப்பகுதி ஆக்கிரமிப்பதை தடுப்பது குறித்து, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இடம்: விகாஸ் சவுதா, பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us