sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ துணை நடிகர் மரணம்

துணை நடிகர் மரணம்

துணை நடிகர் மரணம்


ADDED : டிச 22, 2024 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2024 02:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு,:கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த துணை நடிகர் சிவன் 49, உடல் நலக்குறைவால் இறந்தார்.

மூணாறு இக்கா நகரைச் சேர்ந்தவர் சிவன். மிகவும் உயரம் குறைந்தவர் என்பதால், அவரை 'குட்டை சிவன்' என அழைத்தனர். அவரது தோற்றத்தை வைத்து சினிமாக்களில் வாய்ப்பு அளித்து வந்தனர்.

தமிழில் விஜய் நடித்த விஷ்ணு மற்றும் மைனா உட்பட சில படங்களிலும், மலையாள சினிமாவிலும் நடித்தார். சமீபத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us