sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுப்ரீம் கோர்ட் விவகாரங்கள்...

/

சுப்ரீம் கோர்ட் விவகாரங்கள்...

சுப்ரீம் கோர்ட் விவகாரங்கள்...

சுப்ரீம் கோர்ட் விவகாரங்கள்...


ADDED : ஜூலை 17, 2011 01:39 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகா சுரங்க விவகாரம்



ஜூலை 12: முறைகேடுகளை தடுக்க, கர்நாடக அரசு கொண்டு வந்த சுரங்க சட்டத்தை எதிர்த்து, சுரங்க உரிமையாளர்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கர்நாடக சுரங்க சட்டத்தில் தலையிட மறுப்பு.



கபில் சிபலிடம் விசாரிக்க மறுப்பு



ஜூலை 12: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்ததாக, மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.



ராம்தேவ் அதிரடி



ஜூலை 12: 'டில்லியில் நடந்த, உண்ணாவிரத போராட்டத்தை கலைக்க செய்தது, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான்' என, ராம்தேவ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் பதில்.








      Dinamalar
      Follow us