ADDED : மே 16, 2024 09:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ஸ்வாதி மாலிவால் போலீசில் புகார்.ஸ்வாதி குறித்து கெஜ்ரிவால் பேசாதது ஆச்சரியமளிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா விமர்சனம்.