sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக......

/

இன்று இனிதாக......

இன்று இனிதாக......

இன்று இனிதாக......


ADDED : செப் 21, 2024 06:59 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜை, அபிஷேகம். நேரம்: காலை 7:00 மணி: தோமாலை சேவை; 9:00 மணி: சேஷ வாகன பவனி; பகல் 12:00 மணி: மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல்; மாலை 6:30 மணி: பஜனை; இரவு 9:30 மணி: மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி பக்தானந்த சபை மற்றும் நல அறக்கட்டளை, பாரதி நகர், பெங்களூரு.

*

சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி சிறப்பு பூஜை, அபிேஷகம். நேரம்: காலை 6:00 மணி: அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், கணேஷ் புரம், ராபர்ட் சன் பேட்டை, தங்கவயல்.

பொது

நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெஸ்காம் நிறுவனம் மின் விநியோகம் செய்வதில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான நுகர்வோர் குறைதீர் கூட்டம். நேரம்: மாலை 3:00 மணி. இடம்: பெஸ்காம், மின் பொறியாளர் அலுவலகம், சாம்பியன் ரீப், தங்கவயல்.

அறிவியல் கண்காட்சி

* சயின்ஸ் கேலரி பெங்களூரு சார்பில் 'சை560' கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சயின்ஸ் கேலரி பெங்களூரு, 10 - 11, பல்லாரி பிரதான சாலை, சஞ்சய் நகர், பெங்களூரு.

களிமண் பயிற்சி

* ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

நடன பயிற்சி

* 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

மெழுகுவர்த்தி பயிற்சி

* 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

யோகா, கராத்தே

* ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

* நாய்ஸ் இன்டர்டெய்ன்மென்ட் வழங்கும் பின்னணி பாடகர் விஜய் பிரகாசின் பாடல் கச்சேரி. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: பியோனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, ஒயிட்பீல்டு பிரதான சாலை, கே.ஆர்.,புரம்.

* பெஸ்டிபை வழங்கும் ஆவேசம் 2.0 இசை கச்சேரி. நேரம்: இரவு 8:00 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுாரு பிரதான சாலை, அம்பலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

* மான்ஸ்டெரா இங்க் வழங்கும் சைன்டீலேஷன் இரவு இசை. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: ஜோதி நிவாஸ் கல்லுாரி, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

* பூம் ரூம் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பிரெய்ன் டிராப் பெங்களூரு. நேரம்: மாலை 6:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சூத்ரா - தி லலித் அசோக், குமாரகிருபா சாலை, சேஷாத்திரிபுரம்.

* ஹார்ட்பீட் மியூசிக் ஸ்டூடியோ வழங்கும் 'தி தோ ஹை தில்'. நேரம்: மாலை 5:30 மணி முதுல் 8:30 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ், 108, திம்மையா சாலை, வசந்த் நகர், பெங்களூரு.

காமெடி

* பைன்டிரீ வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை. இடம்: பி.எல்.ஆர்., பிரியூவிங், 84/4, நான்காவது தளம், நீலாத்ரி சாலை, எலக்ட்ரானிக் சிட்டி முதல் கட்டம்.

* சர்க்கஸ் வழங்கும் ஜோக்ஸ் ஆன் பீச். 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பங்கேற்கலாம். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சர்க்கஸ், 436, 17 வது குறுக்கு சாலை, செக்டர் 4, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

* புளு பல்ப் காமெடி வழங்கும் ஜோக்ஸ் ஆஜ் கல். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3282, 12வது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

* டி.எஸ்., புரொடக் ஷன்ஸ் வழங்கும் காமெடி எக்ஸ்பிரஸ். நேரம்: மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை. இடம்: ஆர்ட்கோஜ், 31/2, முதல் தளம், 22வது பிரதான சாலை, ஜெ.பி., நகர்.

* தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப் வழங்கும் லேட் நைட் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

* காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.






      Dinamalar
      Follow us