sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக - பெங்களூரு

/

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு


ADDED : செப் 30, 2024 10:47 PM

Google News

ADDED : செப் 30, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

களிமண் பயிற்சி

 ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

உலக முதியோர் தினம்

 தங்கவயல் தாலுகா சட்ட சேவை சமிதி, வக்கீல்கள் சங்கம், வருவாய்த்துறை, போலீஸ் துறை, நகராட்சி சார்பில் உலக முதியோர் தினம் கொண்டாட்டம். நேரம்: காலை 9:30 மணி: இடம்: தங்கவயல் நகராட்சி, ராபர்ட்சன் பேட்டை.

நடன பயிற்சி

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

மெழுகுவர்த்தி பயிற்சி

 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

யோகா, கராத்தே

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 லாப்ட் 38 வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.

காமெடி

 தி அண்டர் கிரவுண்டு காமெடி வழங்கும் கிரவுண்டேட் காமெடி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் முதல் பிளாக், பெங்களூரு.

 பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 பெங்களூரில் சிறந்த நகைச்சுவையாளர்கள் பங்கேற்கும் 'இட்ஸ் காமெடி டைம்'. நேரம்: இரவு 7:15 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மான் சேரி ரெஸ்டோ கபே, 545, ஜே.கே.ஹரிஜான், முதல் ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.






      Dinamalar
      Follow us