sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக - பெங்களூரு

/

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு


ADDED : அக் 04, 2024 12:10 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

நவராத்திரி திருவிழா

 நேரம்: காலை 8:30 மணி: அலங்காரம்; மாலை 6:00 மணி: லலிதா சஹஸ்ரநாமம்; இரவு 7:00 மணி: தீபாராதனை; 7:15 மணி: பிரசாதம் வழங்கல். இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், பாரதி நகர்.

 நேரம்: மாலை 6:30 மணி: சிறப்பு அபிேஷகம், சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், தீபாராதனை. இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.

 கிளி வாகனத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம். இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரப்பிள்ளை தெரு, பெங்களூரு.

 நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை: நடரங்க ஸ்கூல் ஆப் டான்ஸ் பள்ளியின் பிரீத்தியின் மாணவர்கள் நடனம்; குங்குமம் அலங்காரம். இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில், கங்காதர் செட்டி சாலை, ஹலசூரு.

 நவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்படுகின்றன.

 நேரம்: காலை 10:00 சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணி: ஸ்ரீ சாரதாம்பிகை அலங்காரம், சிறப்பு பூஜைகள், இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 நேரம்: காலை 8:30 மணி: அபிேஷகம், 10:30 மணி: தீபாராதனை, மாலை 5:30 மணி: சிறப்பு ேஹாமம், 6:30 மணி: மீனாட்சி அலங்காரம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 நேரம்: இரவு 7:00 மணி: சிறப்பு பூஜைகள், குங்குமம் அலங்காரம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 நேரம்: காலை 7:30 மணி: அம்மனுக்கு அபிேஷகம், 9:00 மணி: மஹா மங்களாரத்தி, இரவு: 8:15 மணி: மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். ஸ்ரீ தனலட்சுமி அலங்காரம். இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.

 நேரம்: இரவு 7:00 மணி: சிறப்பு அபிேஷகம், கஜலட்சுமி அலங்காரம், விளக்கு பூஜை. இடம்: குங்கும திலக துர்கா தேவி சன்னிதி, ஸ்ரீசுந்தர சுவாமிகள் மடாலயம், ஹலசூரு

 நேரம்: காலை: சிறப்பு அபிேஷகம், அலங்காரம், லலிதா சஹஸ்ர நாமம், குங்கும அர்ச்சனை. மாலை 6:00 மணி: சஹானா ஸ்ரீவத்சாவின் இசை நிகழ்ச்சி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 நேரம்: காலை: 8:00 மணி: அபிேஷகம், 10:00 தீபாராதனை, மாலை 6:30 மணி: ஓம் சக்தி அம்மன் அலங்காரம், இரவு 8:00 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரி அம்மன் கோவில், எம்.வி.கார்டன், ஹலசூரு

 ஸ்ரீபால திரிபுர சுந்தரி அலங்காரம். இடம்: ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோவில், வீலர்ஸ் ரோடு, காக்ஸ்டவுன்.

 நேரம்: காலை 8:00 மணி: காயத்ரி ஹோமம், ஸ்ரீஜெயதுர்கா ஹோமம்; மாலை 6:00 மணி: மாரம்மாவுக்கு துர்கை அலங்காரம்; ஆஞ்சநேய சுவாமிக்கு விபூதி அலங்காரம். இடம்: ஸ்ரீ மாரம்மா கோவில் மற்றும் ஆஞ்சநேய சுவாமி கோவில், சின்னய்யனபாளையா, வில்சன்கார்டன், பெங்களூரு.

 நேரம்: மாலை 6:00 மணி: சிறப்பு பூஜைகள், குங்குமம் அலங்காரம். இடம்: மீனாட்சி தேவி சமேத சுந்தரேஸ்வரர் கோவில், மீனாட்சி கோவில் சாலை, சிவாஜி நகர்.

 மஞ்சள் அலங்காரம். மாலை 6:30 மணி: சிறப்பு பூஜைகள். இரவு 7.00 மணி பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை, ஓல்டு மார்க்கெட் சாலை, சிவாஜி நகர்.

 ஹம்சவாகன அலங்காரம். இடம்: ஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சார்யா மஹா சமஸ்தானம் தட்சணம்மான்ய ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி, சிக்கமகளூரு.

 சமயபுரம் மாரியம்மன் அலங்காரம். இடம்: ஆதிபராசக்தி சக்திபீட தேவாலயம், ஜீவன் பீமா நகர்.

 மகேஸ்வரி அலங்காரம். இடம்: சாமுண்டீஸ்வரி கோவில், சாமுண்டி மலை, மைசூரு.

 நேரம் :இரவு 7:00 மணி: மஹா மங்களாரத்தி. பாலாம்பிகை அலங்காரம். இடம்: ஸ்ரீநவதுர்கா தேவி ஆலயம், நியூ பாகலுார் லே - அவுட்.

 கவுமாரி அலங்காரம். இடம்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ தின்தினி மவுனகுரு சுவாமிகள் மடம், காக்ஸ்டவுன்.

 மஹாலட்சுமி அலங்காரம். இடம்: தண்டபானி ஞானமந்திரா டிரஸ்ட், 5வது பிளாக் ராஜாஜி நகர்.

 சந்தனம் அலங்காரம். மாலை 5:30 மணி:நாகேஸ்வரி பஜனை மண்டலியின் பஜனை. இடம்: ஸ்ரீஞான சரஸ்வதி கோவில், ஸ்ரீசங்கர சச்சிதானந்த ஆசிரமம், 7 வது குறுக்கு சாலை, சுஞ்சதகட்டே பிரதான சாலை, ஓம் சிவசக்தி நகர், பெங்களூரு.

 மஞ்சள் - குங்குமம் அலங்காரம். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் சக்தி பீடம், 6 வது பிளாக், ராஜாஜி நகர்.

 மஹாலட்சுமி அலங்காரம். இடம்: சாமுண்டீஸ்வரி தேவி, வராஹி அம்மன் கோவில், 6 வது கிராஸ், 6 வது பிளாக், ராஜாஜி நகர்.

 ராஜராஜேஸ்வரி அலங்காரம். இடம்: கருமாரியம்மன் கோவில், தயானந்த நகர்.

 மங்கள திரவிய அலங்காரம். இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில் ராபர்ட்சன்பேட்டை.

 மஞ்சள் அலங்காரம். இடம்: கெங்கையம்மன் கோவில், கணேஷ் புரம், ராபர்ட்சன்பேட்டை.

 ராஜா மாதங்கி அலங்காரம். இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4 வது பிளாக், ராபர்ட்சன்பேட்டை.

 குங்கும அலங்காரம். இடம்: கருமாரியம்மன் கோவில் எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை.

பொது

களிமண் பயிற்சி

 ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

நடன பயிற்சி

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

மெழுகுவர்த்தி பயிற்சி

 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

யோகா, கராத்தே

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 லாப்ட் 38 வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.

காமெடி

 தி அண்டர் கிரவுண்டு காமெடி வழங்கும் கிரவுண்டேட் காமெடி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் முதல் பிளாக், பெங்களூரு.

 பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 பெங்களூரில் சிறந்த நகைச்சுவையாளர்கள் பங்கேற்கும் 'இட்ஸ் காமெடி டைம்'. நேரம்: இரவு 7:15 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மான் சேரி ரெஸ்டோ கபே, 545, ஜே.கே.ஹரிஜான், முதல் ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.






      Dinamalar
      Follow us