ஆன்மிகம்
அதிருத்ர மகாயக்ஞம்
உலக நன்மைக்காக ஹிருதய ஸ்பந்தனா அமைப்பு சார்பில் அதிருத்ர மயா யக்ஞம். நேரம்: காலை 7:30 மணி: குரு பிரார்த்தனை, மஹா கணபதி பூஜை, சர்வ வேத பாராயணம்; 8:00 மணி: அதிருத்ர யாகசாலை, குரு பிரார்த்தனை, மஹா கணபதி பூஜை, பிரதகால பூஜை, மஹா பிரசாதம்; 8:30 மணி: ஹோம யாகசாலை, ஷட சண்டி ஹோமம், பூர்ணாஹூதி; மதியம் 12:30 மணி: சண்டி யாகசாலை, தம்பதி பூஜை, 108 சுவாசினி பூஜை, குமாரி பூஜை, கலசர விசர்ஜனம்; மாலை 4:30 மணி: அதிருத்ர யாகசாலை, சாயங்கால பூஜை; 6:30 மணி: அதிருத்ர யாகசாலை, சாய் கணேஷ் நாக்பால் குழுவினரின் கானாமுர்தம், மஹா பிரசாதம். இடம்: ஸ்ரீசுரபாரதி சமஸ்கிருத மற்றும் கலாசார பவுண்டேஷன், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர், பெங்களூரு.
பொது
தி.மு.க., முப்பெரும் விழா
கர்நாடக மாநில தி.மு.க., சார்பில் கழக பவள விழா, முப்பெரும் விழா. நேரம்: மதியம் 3:00 மணி. இடம்: சாய்பாபா நகர் திருமண மண்டபம், ராமசந்திரபுரம், பெங்களூரு.
களிமண் பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
நடன பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.
மெழுகுவர்த்தி பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
பிக்பாலிவுட் நைட். நேரம்: இரவு 9:30 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் டேடி, எண் 8, மூன்றாவது தளம், 20வது பிரதான சாலை, ஏழாவது பிளாக், கோரமங்களா.
சுத்ரா வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சுத்ரா, தி லலித் அசோக், குமாரகிருபா சாலை, சம்பங்கிராம் நகர்.
கரோக்கி நைட். நேரம்: இரவு 9:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கங்க்பேலி மைக்ரோ பிரிவெரி, 91, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
ஹார்டு ராக் கபே வழங்கும் கரேக்கி நைட்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
லாப்ட் 38 வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, எண் 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
திராவா வழங்கும் பாலிவுட் இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: திராவா, மூன்றாவது தளம், 104, முதல் பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 3வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு.
நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மற்றும் 10:30 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 8:45 மணி முதல் 9:55 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: தி பெங்களூரு டாபா, 2075, சி.எம்.ஆர்., பிரதான சாலை, இரண்டாவது பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.
நேரம்: 10:15 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், 1022, முதல் தளம், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:45 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் தெரு, 80 அடி சாலை, கோரமங்களா.