sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : நவ 15, 2024 10:59 PM

Google News

ADDED : நவ 15, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சாஸ்தா பிரீத்தி


ஸ்ரீ தர்மசாஸ்தா லட்சார்ச்சனை அறக்கட்டளை சார்பில் 56ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி, 108 தேங்காய் பிரத்யக் ஷா மஹா கணபதி ஹோமம், கூட்டு பிரசாதம், நேரம்: அதிகாலை 5:00 மணி; சவிதா ஸ்ரீராம் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், நேரம்: காலை 9:00 மணி; எடப்பாடி ஜூனியர் காயத்ரி பஜனை மண்டலியில் பஜனை, பகல் 12:00 மணி; தீப ஆராதனை, பிரசாதம் வினியோகம், மதியம் 1:00 மணி; திருப்புனத்துார் பூர்ணிமா ஸ்ரீகாந்தின் ஹரிகதை சொற்பொழிவு, மதியம் 3:00 மணி; ஈரோடு மது சூதனன், ஸ்ரீதர்பாகவதர் குழுவினரின் பஜனை,மாலை 6:00 மணி; தீபாராதனை,ஹரிவராசனம், பிரசாத வழங்கல்,இரவு 9:00 மணி; இடம்: சர்தார்பட்டேல் பவன், திம்மையா சாலை, வசந்த் நகர்.

மாலை அணிவித்தல்


சபரிமலை அய்யப்பா பூஜா சமிதி சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தல். நேரம்: காலை 9:00 மணி. இடம்: சபரிமலை அய்யப்பன் கோவில், மைசூரு.

பொது

கண்காட்சி


வேளாண் கண்காட்சி, ஏற்பாடு:பெங்களூரில் வேளாண் பல்கலைக் கழகம் நேரம்: காலை 11:00 மணி முதல், இடம்: ஜி.கே.வி.கே., பல்கலைக்கழகம், ஹெப்பால்.

குழந்தைகள் திருவிழா


குழந்தைகள் திறமையை வெளிப்படுத்தும் ஓவியம், நடனம், பாடல் போட்டி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஜவஹர் பாலபவன், கப்பன் பூங்கா, பெங்களூரு.

இலவச முகாம்


பொது மருத்துவ முகாம்.நேரம்: காலையில். இடம்: அரண்மனை மைதானம், 9வது நுழைவு வாயில், பெங்களூரு.

இசை


 நேரம்: மாலை 6:30 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: போரம் சவுத், அஞ்சநாத்ரி லே - அவுட், பெங்களூரு.

 நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: பியோனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால், ஒயிட்பீல்டு ரோடு, மஹாதேவபுரா, பெங்களூரு.

 நேரம்: இரவு 7:30 முதல் 11:30 மணி வரை, இடம்: சன்பர்ன் யூனியன், மந்த்ரி அவென்யு, கோரமங்களா.

 நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை, இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர்.

 நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பிக் டேடி, மூன்றாவது தளம்,கே.எச்.பி., காலனி, ஏழாவதுபிளாக், கோரமங்களா.

பயிற்சி


 ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்.,லே - அவுட், பெங்களூரு.

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை.இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை,பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

 16 வயதுக்கு மேற்பட்டோருக்குமெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

காமெடி


 நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: பர்கர்மென், 3282, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 நேரம்: இரவு 9:30 முதல் 10:40 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரையிலும் மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ட்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: 10:00 முதல் 11:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 40வது பிளாக், கோரமங்களா.

 நேரம்: 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரின்ஸ்,49, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.

கன்னட ராஜ்யோத்சவா


 மைசூரு ரோட்டரி சங்கம் சில்க் பவுண்டேஷன் கன்னட ராஜ்யோத்சவா மற்றும் குழந்தைகளுக்கான போட்டிகள். நேரம்: காலை 10:30 முதல் மதியம் 3:00 மணி வரை. இடம்: ரோட்டரி மேற்கு அரங்கம், கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.

 ஜே.எஸ்.எஸ்., சட்டக்கல்லுாரியில் விழா, நேரம்: காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: கல்லுாரி வளாகம், சரஸ்வதிபுரம், மைசூரு.

பிரிவு உபசார விழா


 சாயா தேவி பி.எட்., கல்லுாரியில் பயிற்சி முடித்த மாணவ - மாணவியருக்கு பிரிவு உபசார விழா மற்றும் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கல்லுாரி வளாகம், ராஜேந்திர நகர், மைசூரு.

அறிவியல் கண்காட்சி


 மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: கோபால சுவாமி சிசு விகார் மையம் மஹாராஜா எஜுகேஷனல் டிரஸ்ட், லட்சுமிபுரம், மைசூரு.






      Dinamalar
      Follow us