sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : நவ 17, 2024 11:01 PM

Google News

ADDED : நவ 17, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மாலை அணிவித்தல்


l அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, நேரம்: காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, நேரம்: இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

l சபரிமலை அய்யப்ப பூஜா சமிதி சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தல். நேரம்: காலை 9:00 மணி. இடம்: சபரிமலை அய்யப்பன் கோவில், மைசூரு.

கும்பாபிேஷகம்


l ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவில் நுாதன ராஜகோபுரம் மஹா கும்பாபிேஷகம், புனர் பரிஷ்டாபனை மஹோற்சவம். கங்கா பூஜை, சுமங்கலி பூஜை, நேரம்: காலை 7:25 மணி; கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாமங்களாரத்தி, பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 9:00 மணி; வாஸ்து சாந்தி, மிருத் சங்கரஹனா, அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தன், கும்ப அலங்காரம், கலச அர்ச்சனை, யாகசாலை நுழைவு, முதல் யாகசாலை பூஜை ஹோமம், நேரம்: மாலை 5:00 மணி; தீபாராதனை, பிரசாதம் வழங்கல், நேரம்: இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவில், கணபதி நகர், 3வது கட்டம், பீன்யா.

கார்த்திகை சோமவாரம்


l தமிழில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை ஒட்டி, சங்கு கலச பூஜை, மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உட்பட 16 திரவியங்களாலும், 108 சங்கு தீர்த்ததத்தாலும் விஸ்வநாதேஸ்வரருக்கு அபிேஷகம், நேரம்: காலை 10:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.

l கன்னட மாதத்தின் மூன்றாவது சோமவாரத்தை ஒட்டி, பூஜை மஹோற்சவம், நேரம்: காலை 7:00 மணி; ஊஞ்சல் சேவை, நேரம்: இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீவீரபத்ரேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ சாமராஜேஸ்வர சுவாமி கோவில், டி.பானுமையா சாலை, கே.ஆர்.மொஹல்லா, மைசூரு.

பொது

இரு பெரும் விழா


l கன்னட ஜனபத பரிஷத் சார்பில் கன்னட ராஜ்யோத்சவா மற்றும் ஸ்ரீ பக்த கனகதாசர் ஜெயந்தி, நேரம்: காலை 8:30 மணி. இடம்: எம்.ஏ.எஸ்.வி.எஸ்., குருகுல பி.யு., கல்லுாரி வளாகம், குவெம்பு நகர், மைசூரு.

l மாவட்ட நிர்வாகம், கன்னடம், கலாசார துறை, சாந்தஸ்ரீ கனகதாசர் ஜெயந்தி சமிதி சார்பில் கனகதாசர் ஜெயந்தி, நேரம்: காலை 11:30 மணி. இடம்: கலாமந்திரா, மைசூரு.

l விஸ்வவாமன மைசூரு பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம், நவ விஸ்வவாமன அறக்கட்டளை, நேரம்: காலை 10:20 மணி. இடம்: பல்கலைக்கழக மாலை நேர கல்லுாரி வளாகம், மைசூரு.

பயிற்சி


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


l நேரம்: மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

l நேரம்: மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஷன்ஸ், 187, வர்த்துார் பிரதான சாலை, பெங்களூரு.

l நேரம் இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: மகியூ, 36, 100 அடி சாலை, சந்திரா ரெட்டி லே - அவுட், ஈஜிபுரா, பெங்களூரு.

l நேரம்: இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: போஹோ, 105, முதல் 'ஏ' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

l நேரம்: இரவு 9:30 முதல் 11:30 மணி வரை. இடம்: 21வது அமென்ட்மென்ட் காஸ்ட்ரோபார், 1211, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

l நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

l நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹேப்பி பிரிவ்யூ, 40, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி


l நேரம்: காலை 8:30 முதல் 9:00 மணி வரை. இடம்: மாநில மத்திய நுாலகம், கப்பன் பூங்கா.

l நேரம்: மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட்கோஜ், 31/2, முதல் தளம், இரண்டாவது பேஸ், ஜே.பி., நகர்.

l நேரம்: இரவு 7:00 முதல் 8:15 மணி வரை. இடம்: ஒயர் அப், 641, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

lநேரம்: இரவு 7:30 முதல் 8:45 மணி வரை. இடம்: லாங் போட் பிரியூவிங், முதல் பிரதான சாலை, சந்திரா லே - அவுட், மாரத்தஹள்ளி.

lநேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கேப் ரீசெட், தரைதளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

l நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், முதல் தளம், 2212, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us