ஆன்மிகம்
அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.
சாஸ்தாபிரித்தி
சாஸ்தாபிரித்தியை ஒட்டி ஸ்ரீ மஹா கணபதி ஹோமம். நேரம்: காலை 5:30 மணி; மஹா ருத்ர யாகம், மகாநாயசம், ருத்ர ஜெபம், ருத்ராபிஷேகம் நேரம்: காலை 7:30 மணி முதல்; ருத்ர ஹோமம், தம்படி பூஜை, சுஹாசினி பூஜை, கோ பூஜை, நேரம்: காலை 10:30 மணி முதல்; வசோர்தரா, பூரணஹுதி, நேரம்: மதியம் 1:00 மணி; மஹா மங்களராத்தி, மதியம் 1:30 மணி. இடம்: முனிசாமப்பா திருமண மண்டபம், யஷ்வந்த்பூர்.
தனுர் மாத பூஜை
திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி, அம்மனுக்கு அபிேஷகம், நேரம்: காலை 6:00 மணி. தீபாராதனை, நேரம்: காலை 7:00 மணி, 9:00 மணி. அன்னதானம், நேரம்: பகல் 1:00 மணி. ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், மஹா மங்களாரத்தி. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் . கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
நடைதிறப்பு, திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 8:00 மணி; தீபாராதனை, நேரம்: காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ பைல் ஆஞ்சநேய சுவாமி கோவில், ஓல்டு மெட்ராஸ் சாலை, ஹலசூரு.
திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாராயணம், நேரம்: காலை 6:00; தீர்த்த பிரசாதம் வினியோகம், 7:00 முதல் 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீமத் பான்பெருமாள் சன்னிதி ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.
நடைதிறப்பு, நேரம்: காலை 6:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 7:30 மணி, காலை 10:00 மணி: வில்வ அர்ச்சனை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர், பெங்களூரு.
திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்படும், நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.
பூஜை, மஹாமங்களாரத்தி, நேரம்: அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.
சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.
சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.
ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் பிரசனக் ஷியின் திருப்பாவை சொற்பொழிவு, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், தியாகராஜ சாலை, மைசூரு.
பெங்களூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி சபா, மைசூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி உபசபா சார்பில் சனாதன சபாவின் ஸ்ரீதரின் திருப்பாவை சொற்பொழிவு. நேரம்: மாலை 6:15 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: சனாதனி சபா, இரண்டாவது பிரதான சாலை, ஜெயநகர், மைசூரு.
திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 7:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி, திம்மையா சாலை, பாரதி நகர், சிவாஜி நகர்.
கூடாரவள்ளி மஹா உற்சவத்தை ஒட்டி, திருமஞ்சனம், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம். நேரம்: காலை 8:00 மணி; மஹா மங்களாராத்தி. நேரம்: மதியம் 1:00 மணி; ரத உற்சவம், இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் ரோடு, ஹலசூரு.
கூடாரவள்ளி மஹா உற்சவத்தை ஒட்டி, ஆண்டாள் திருக்கல்யாணம், மஹா மங்களராத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம். நேரம்: காலை: 9:00 மணி முதல் காலை 10:30 மணி வரை. இடம்: ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில் மெயின் ரோடு, வண்ணார்பேட்.
கூடாரவள்ளி மஹா உற்சவத்தை ஒட்டி, திருப்பாவை பாராயணம். நேரம்: காலை 7:00 மணி; ஆண்டாள் திருக்கல்யாணம். நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; இடம்: ஸ்ரீவெங்கடேஷ் பெருமாள் கோவில், திம்மையா சாலை, பாரதிநகர்.
பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை பாராயணம், விளக்க உரை, மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதி, கென்னடிஸ் 3 வது வட்டம்.
சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் பாராயணம், விளக்க உரை அளித்தல், நேரம்: காலை 5:00 மணி. இடம்: திருமங்கையாழ்வார் சன்னிதி, கென்னடிஸ் 4-5 வது வட்டம்.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாராயணம், விளக்க உரை, மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஆண்டாள் சன்னிதி, மாரிகுப்பம்.
பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை பாராயணம், மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: நரசிம்மசுவாமி கோவில், டிரைவர்ஸ் லைன், டாங்க் பிளாக், கோரமண்டல்.
பூஜைகள், திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: நம்மாழ்வார் சன்னிதி, பாலக்காடு லைன்.
விசேஷ பூஜைகள், திருப்பாவை பாராயணம், மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், மாரிகுப்பம்.
விசேஷ பூஜைகள், திருப்பாவை பாராயணம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:00 மணி. இடம்: வேணுகோபால கண்ணபிரான் சன்னிதி, ஹென்றீஸ் வட்டம், கோரமண்டல்.
விசேஷ பூஜைகள். திருப்பாவை பாராயணம், பிரசாத வினியோகம், நேரம்: காலை 4:30 மணி. இடம்: மணவாள மாமுனிகள் கோவில், ஆர்.டி.பிளாக், மாரிகுப்பம்.
கூடாரவள்ளி மஹா உற்சவத்தை ஒட்டி, திருப்பாவை பாராயணம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:30 மணி முதல் காலை 7:00 மணி வரை; ஆண்டாள் திருக்கல்யாணம். நேரம்: காலை: 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. அன்னதானம், நேரம்: மதியம் 12:00 மணிக்கு மேல். இடம்: அரங்கநாதர் ஆண்டாள் சன்னிதி, வண்ணார்பேட்டை
கூடாரவள்ளி மஹா உற்சவத்தை ஒட்டி, ஆண்டாள் கூடார உற்சவம், நேரம்: காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: பான்பெருமாள் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.
சிறப்பு திருப்பலி
நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி. நேரம்: காலை 11:15 மணி; இடம்: குழந்தை இயேசு திருத்தலம், விவேக்நகர்.
பொது
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ராணுவ மேளா
இந்திய ராணுவம் சார்பில் ராணுவ மேளா. கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைப்பு. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மானேக் ஷா மைதானம், பெங்களூரு.
இசை
நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: கசா கரோக்கி, நான்காவது பேஸ், டாலர் லே அவுட், ஜே.பி.நகர்.
நேரம்: இரவு 8:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப், நான்காவது சி கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு: 9:50 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், தரைதளம், நான்காவது பி கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: மாலை 6:00 முதல் 7:00 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா
நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: பி அனிமல் ஹாஸ்டல், 395, 18 வது பிரதான சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா
நேரம்: இரவு 8:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.