தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : மார் 03, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிேஷகம்

l சர்வக்ஞ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷக மஹோற்சவம். நேரம்: காலை 6:00 மணி: தேவத பிரார்த்தனை, சங்கல்பம், கணபதி பூஜை, பஞ்சாமிர்த அபிேஷகம், அக்தி பிரதிஷ்டை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோம், மிருதுஞ்செய ஹோமம், பஞ்சசுக்த ஹோமம், மூலமுதி ஹோமம், கலா ஹோமம், சுதர்ஷன ஹோமம், சாந்தி ஹோமம், கலச பூஜை, தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: சர்வக்ஞ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில், தொட்டிகுன்டா, காக்ஸ்டவுன், சர்வக்ஞ நகர், பெங்களூரு.

மஹா சிவராத்திரி

l மஹா சிவராத்திரியை ஒட்டி, காலை 10:00 மணி: வீர கணபதி, மஹா காளி சக்தி ஹோம பூஜை, காளியம்மன் அபிேஷகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கல். இடம்: ஸ்ரீகர்பனாம்மாள் கோவில் அறக்கட்டளை, 77, ஹெயின்ஸ் சாலை குறுக்கு, நேருபுரம், பெங்களூரு.

l நேரம்: காலை: காலபைரவேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, நந்தி கொடியேற்றம், சிவராத்திரி பூஜை ஆரம்பம். நேரம்: சதாசிவா கோவில், சதாசிவா கோவில் முக்கிய சாலை, கே.எஸ்.எப்.சி., லே - அவுட் அருகில், லிங்கராஜபுரம், பெங்களூரு.

திருவாசகர் கருத்தரங்கம்

lஆண்ட அரசு உழவார் திருப்பணி குழு, மரகதக் கூத்தன் அறக்கட்டளை, தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பெங்களூரு திருவாசக கருத்தரங்கம். சைவப் பேச்சாளர்கள் வருகை. நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 6:45 மணி வரை. இடம்: சங்கீத சபா புரந்தர பவன், 8 வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.

மண்டல பூஜை

lவராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்

lவாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி

lகளிமண்ணில் பானை செய்ய 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

lஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

l ஏ.எம். ஈவென்ட்ஸ் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

l லஹே லஹே வழங்கும் மியூசிகல் ஈவ்னிங். நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906, 80 அடி சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

l எக்ஸ்பிரஷன்ஸ் வழங்கும் மியூசிக் ஜாம். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஷன்ஸ், 187, வர்த்துார் பிரதான சாலை, பெங்களூரு.

l தி பிக்ஸ் வழங்கும் புராஜெக்ட் பாலிவுட் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

lபுளூபல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: ேஷட்ஸ் ஆப் காபி, 1206, 22வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

l தி லாப் ஸ்டோர்ஸ் வழங்கும் 'மானிக்ஸ் டே அவுட்' காமெடி. நேரம்: மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் 'லோனர் ஸ்டோனர்ஸ்' காமெடி. நேரம்: மாலை 3:30 மணி முதல் 5:00 மணி வரை; 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்பிளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us