தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 09, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மஹா சிவராத்திரி விழா

l மூன்றாம் நாள் விழா: நேரம்: மாலை: 4:00 மணி: ஸ்ரீராமபுரம் மயானத்தில் மயான கொள்ளை: மாலை 6:30 மணி: கோவில் முன்பு தீ மிதி விழா. இடம்: பின்னி மில் அருகில், மாகடி ரோடு, அங்காள பரமேஸ்வரி கோவில், பெங்களூரு

l 70ம் ஆண்டு மஹா சிவராத்திரி பேட்டை கரகம் திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை: அம்மனுக்கு அன்னபூர்னேஸ்வரி பூஜை; மதியம் 12:00 மணி: அன்னதானம்; 2:00 மணி: அகோர தாண்டவம், வீரபத்ர சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை; மாலை 3:00 மணி: ஸ்ரீஸ்ரீஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிகள் காளி வேடமிட்டு காளியம்மனுக்கு சாந்தி பூஜை செய்து, கோர நடனம்; இரவு 7:00 மணி: ஸ்ரீராமபுரம் மயானத்தில் மகிஷாசுரனை வதம் செய்தல். இடம்: ஸ்ரீராமபுரம் மயானம்.

l நேரம்: காலை 7:00 மணி: சிவபார்வதி தேர் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பாடு. இடம்: சதாசிவா கோவில், கே.எஸ்.எப்.சி., லே - அவுட், லிங்கராஜபுரம்.

அமாவாசை பூஜை

l அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேரம்: காலை: அபிேஷகம்; 8:00 மணி: மலர் அலங்காரம்; 9:00 மணி: ஆரத்தி; 11:00 மணி: ஊஞ்சல் சேவை; பகல் 12:00 மணி: கும்ப பூஜை; 1:00 மணி: தீபாராதனை; 1:30 மணி: அன்னதானம். இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

மண்டல பூஜை

l வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்

l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பார்வடோற்சவம்

l நேரம்: காலை 6:00 மணி: அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை; இரவு 8:00 மணி: பார்வடோற்சவம் தேர் பவனி. இடம்: லலிதாம்பிகா சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், கீதா சாலை ராபர்ட்சன்பேட்டை,

பொது

மகளிர் தினம்

l நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் 'சர்வதேச பெண்கள் தினம்' கொண்டாட்டத்தில் 'நந்த தீபம் விருது' வழங்கல். மேலும் விபரங்களுக்கு 91487 65970. நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஜெ.பி., நகர் கல்சுரல் அசோசியேஷன், மூன்றாவது குறுக்கு, 19வது 'ஏ' பிரதான சாலை, இரண்டாவது பேஸ், ஜெ.பி., நகர்.

மாரத்தான் ஓட்டம்

l தங்கவயல் போலீசாரின் 'சுவர்ண மஹோற்சவம்' முன்னிட்டு போதைப் பொருள் இல்லா கர்நாடகா என்பதை வெளிபடுத்த மாரத்தான் ஓட்டம். போலீசார், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு. நேரம்: காலை 6:30 மணி. இடம்: ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு 5 கி.மீ., துாரத்தில் உள்ள பெமல் நகரில் முடிவடையும்.

களிமண் பயிற்சி

l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

l மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

l ஹார்டு ராக் கேப் வழங்கும் கரோக்கி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 25, தரை தளம், பட்டந்துார், பெங்களூரு.

காமெடி

l சுனோபாய் புரொடெக் ஷன்ஸ் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், சி.கே.ஆர்., காம்ப்ளக்ஸ், 2வது தளம், கன்னமங்களா.

l தமாஷா கேப் வழங்கும் காமெடி ஜங்ஷன். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: தமாஷா கேப், 483, மூன்றாவது பிளாக், கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us