ஆன்மிகம்
மண்டல பூஜை
வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம்.
பொது
மகளிர் தினம்
சிறிய தொழில் மேம்பாட்டு வங்கி, வர்த்தக துறை, கர்நாடக மகளிர் தொழில்முனைவோர் சங்கம் இணைந்து, சர்வதேச மகளிர் தினம், சுய வேலை வாய்ப்பு கண்காட்சி நடத்துகின்றனர். நேரம்: காலை 11:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை. இடம்: கர்நாடக சித்ரகலா பரிஷத், குமாரகிருபா சாலை, பெங்களூரு.
களிமண் பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
தி பிக்ஸ் வழங்கும் பிராஜெக்ட் பாலிவுட் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதுல் 11:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
கே.கே.ஈவென்ட்ஸ் வழங்கும் பிக்கெஸ்ட் மியூசிக் நைட். நேரம்: 8:30 மணி முதுல் 11:30 மணி வரை. இடம்: ரீபுட் தி பப், 90/2, மாரத்தஹள்ளி வெளிவட்ட சாலை, சந்திரா லே - அவுட், மாரத்தஹள்ளி.
காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, 3வது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா, பெங்களூரு.
அஜீம் பன்ட்வாலாவின் டிரீபிள் டிரீட் காமெடி. நேரம்: இரவு 8:45 மணி முதல் 9:55 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

