sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 16, 2024 10:57 PM

Google News

ADDED : மார் 16, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பங்குனி உத்திர பிரம்மோற்சவம்


l தண்டபாணி ஞானமந்திரா கோவில் 35ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா. நேரம்: காலை: மூலவருக்கு மஹா அபிஷேகம், மாலையில் சுவாமி மலை முருகன் அலங்காரம். இடம்: தண்டபாணி ஞானமந்திரா டிரஸ்ட், 65வது குறுக்கு, 10வது 'ஏ' பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், ராஜாஜி நகர்.

மண்டல பூஜை


l வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்


l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

பெண் குழந்தையை காப்பாற்று


l கர்நாடக பெண் தொழில் முனைவோர் மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி இணைந்து நடத்தும் மகளிர் தின விழாவில், பெண் குழந்தையை காப்பாற்று 'பேஷன் ேஷா' நடத்துகிறது. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: கர்நாடக சித்ரகலா பரிஷத், பெங்களூரு.

தேசிய மாநாடு


l கர்நாடக சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீஸ்ரீ வேதாகம ஆய்வு மையம் இணைந்து 'தேசிய சைவ ஆகம மாநாடு' நடத்துகிறது. நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: விசாலாட்சி மண்டபம், வாழும் கலை சர்வதேச மையம், பெங்களூரு.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.






      Dinamalar
      Follow us