sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : பிப் 17, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் 

பிரதிஷ்டை மஹோற்சவம்

12 ஆழ்வார்கள் அலங்கார திருமேனி பிரதிஷ்டை மஹோற்சவம் நடக்கிறது. நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை: நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவாகாலம், 12 ஆழ்வார்கள் அருள்பாடு, சாத்துமுரை, ஆரத்தி, தீர்த்தம் வழங்கல், தடியாராதனை. மேலும் விபரங்களுக்கு 94811 84833, 94492 55373. இடம்: பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

பாபா காலணி வருகை

பக்தர்கள் தரிசனத்துக்காக ஷிருடி சாய்பாபா காலணி வருகை. நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: யோகேஸ்வரானந்தா பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.

பொது 

யோகா

ரத சப்தமியை ஒட்டி, ஆயுஷ் துறை மற்றும் யோகா கங்கோத்ரி அறக்கட்டளை இணைந்து யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது. நேரம்: அதிகாலை 5:00 மணி. இடம்: விதான் சவுதா முன், பெங்களூரு.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.






      Dinamalar
      Follow us