sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி

/

ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி

ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி

ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி


ADDED : பிப் 07, 2026 10:14 PM

Google News

ADDED : பிப் 07, 2026 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரிதாபாத்: ஹரியானாவில் கண்காட்சியின் ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஹரியானாவில் சூரஜ்குன்ட் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினத்தில் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் ஏறி மகிழ்ச்சியுடன் விளையாடினர். ராட்டினமும் தலைகீழாக சுற்றிக் கொண்டு இருந்தது.

அப்போது அந்த ராட்சத ராட்டினம் எதிர்பாராதவிதமாக சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது அங்கு பணியில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜக்தீஷ் பிரசாத் என்பவர் ராட்டின இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்தவர்களில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக, இதே கண்காட்சி திடலின் 2வது வாயில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us