தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு


ADDED : ஜன 17, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு:

தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி சதீஷ்குமாருக்கு, கர்நா

டக அரசு புதிய பொறுப்பு கொடுத்துள்ளது.
பெங்களூரு போலீஸ் தலைமையகம் - 1 ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு ஒதுக்கி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி சதீஷ்குமார், பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக இருந்த ரவிகாந்தே கவுடா, கிழக்கு சரக ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு சரக ஐ.ஜி.,யாக இருந்த ரமேஷ், பெங்களூரு கிழக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us