sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/தலைமைப் பொருளாதார ஆலோசகரின் பதவிக்காலம் நீட்டிப்பு

தலைமைப் பொருளாதார ஆலோசகரின் பதவிக்காலம் நீட்டிப்பு

தலைமைப் பொருளாதார ஆலோசகரின் பதவிக்காலம் நீட்டிப்பு


ADDED : பிப் 20, 2025 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 05:40 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரனின் பதவிக்காலம் 2027 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பதவிக்கு அவர் கடந்த 2022ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருந்தது.

இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை 2027 மார்ச் 31 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us