sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

/

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1


ADDED : மே 09, 2024 09:36 AM

Google News

ADDED : மே 09, 2024 09:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு: மத்திய தேசிய புலனாய்வு படையினரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

குல்கம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக நடந்த இந்த தேடுதிலில் நள்ளிரவில் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர்.

இறந்தவர்கள் பல வழக்குகளில் தொடர்புடைய பசீத்அகம்மதுதார்(லஷ்கர் கமாண்டர்) , முமிம்மிர், பஹிம்அகம்மதுபாபா என தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us