ADDED : பிப் 20, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராபர்ட்சன்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸ்காரர் நியமிக்கப்படுவார். காலை, மாலை நேரங்களில் அதிக நெரிசல் உள்ளது. நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், ஒருவழி பாதையாக ஆக்கப்படும்.
- ராம கிருஷ்ணய்யா,
இன்ஸ்பெக்டர், ராபர்ட்சன்பேட்டை.

