sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்

/

தங்கவயல் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்

தங்கவயல் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்

தங்கவயல் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்


ADDED : பிப் 29, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 29, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : தங்கவயல் தொகுதி பா.ஜ.,வுக்கு புதிய நிர்வாகிகளை கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் கே.என்.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

தங்கவயல் தொகுதியில் நகரம் மற்றும் கிராமம் என இரு பகுதிகள் உள்ளன. நகர தலைவராக இருந்த கமல்நாதன் பதவிக்காலம் நிறைவு பெற்றதால், புதிய தலைவராக சுரேஷ், பொதுச் செயலர்களாக பாண்டியன், நவராஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கிராம பகுதி தலைவராக இருந்தவர் ஜெயபிரகாஷ் நாயுடு. இவரின் பதவிக்காலம் நிறைவு பெற்றதால், புதிய தலைவராக லட்சுமி நாராயணன், பொதுச் செயலர்களாக தாமோதர் ரெட்டி, வியகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us