sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3வது மினி ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று நிறைவு

/

3வது மினி ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று நிறைவு

3வது மினி ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று நிறைவு

3வது மினி ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று நிறைவு


ADDED : நவ 19, 2024 11:58 PM

Google News

ADDED : நவ 19, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில், கர்நாடகா ஒலிம்பிக்ஸ் சங்கம் மற்றும் மாநில விளையாட்டு துறை இணைந்து, மூன்றாவது மினி ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தி வருகின்றன. ஆறாம் நாள் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

தடகளம்


ஓட்டப்பந்தயம்: 200 மீட்டர்: மாணவர்கள்: 1.ஐயன் அமண்ணா, 2.ஈரண்ணா ஹடபடி, 3.ஆசிஷ்.

மாணவியர்: 1. சம்ஹிதா ராவ், 2. நிசிதா கவுடா, 3. மாணிக ஆத்யா

400 மீட்டர் ரிலே குழு: மாணவர்கள்: 1. தட்சிண கன்னடா, 2. ஷிவமொக்கா.

மாணவியர்: 1. மைசூரு, 2. பெங்களூரு ரூரல்

600 மீட்டர்: மாணவர்கள்: 1.அஜய் பித்வி ராஜ், 2.சிரந்த் காஷ்யப், 3.ஆதித்யா.

மாணவியர்: 1.கவுரி பூஜாரி, 2.பிருத்வி தாரேப்பா, 3.திவ்யா.

நீளம் தாண்டுதல்: மாணவர்கள்: 1.மிஹிர் முகுல் கர்கெரா, 2.கவுசிக் செஷட்டிகர், 3.ஜிஸ்னு.

ஈட்டி எறிதல்: மாணவர்கள்: 1.சிராக், 2.தனுஷ், 3.நிரஞ்சன்.

ஷாட்புட்: மாணவியர்: 1.தேஜஸ்வினி ராவ், 2.பிரணிதா, 3.வைஷ்ணவி கவுடா.

டேக்வாண்டோ


24 கிலோ உட்பட்ட பிரிவு: மாணவர்கள்: 1.தருண், 2.சக்தி வர்தன், 3.விரன்ஜன், பிலால் அகமது

23 கிலோ உட்பட்ட பிரிவு: மாணவியர்: 1.காவ்யா, 2.லிகிதான்ஜனா, 3.அனிகா உபத்யா, ஹர்ஷிதா

31, 39, 48, 54 கிலோ பிரிவில், மாணவர்களும்; 30, 38, 48, 53 கிலோ பிரிவில் மாணவியரும் அசத்தினர்.

இதுபோன்று கூடைப்பந்து, ஹாக்கி, கைப்பந்து போட்டிகளில் மாணவ, மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இன்றுடன் மினி ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகிறது. மாலை 5:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர்கள் சுதாகர், மது பங்காரப்பா, பா.ஜ., - எம்.பி., மோகன், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us