ADDED : ஜன 03, 2025 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைநகர் டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டில்லியில் பல இடங்களில் பார்வைத் திறன் பூஜ்ஜியம் மீட்டருக்கு சென்றுள்ளது.
இதனால் 200 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன. வெப்பநிலை 7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு 351 ஆக பதிவாகி மிக மோசமான நிலையில் நீடித்தது.