தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நசுக்கப்படும் கல்வி முறை!

நசுக்கப்படும் கல்வி முறை!

நசுக்கப்படும் கல்வி முறை!


ADDED : ஏப் 14, 2025 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 03:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் படிப்பறில்லாதவர்களாக வைத்திருக்க விரும்புகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கல்வி முறை நசுக்கப்படுகிறது. தற்போது, டில்லியிலும் கல்வி முறையை அழிக்க பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி

அவமதித்த காங்கிரஸ்!


நாட்டில் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே, சட்டமேதை அம்பேத்கரின் நோக்கம். இதற்காகவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அம்பேத்கரை அவமதித்த கட்சி, காங்கிரஸ்; தேர்தலில் அவரை காங்கிரஸ் தோற்கடித்தது.

நித்யானந்த் ராய்

மத்திய அமைச்சர், பா.ஜ.,

அடிக்கடி மின் தடை!


டில்லியில் எங்கு பார்த்தாலும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மின் தடை ஏற்படவில்லை என, அவர்களே கூறுகின்றனர். பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டது தவறு என, மக்கள் உணர்கின்றனர்.

ஆதிஷி

டில்லி எதிர்க்கட்சி தலைவர், ஆம் ஆத்மி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us