தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நீதிக்கான முதல் படி!

நீதிக்கான முதல் படி!

நீதிக்கான முதல் படி!


ADDED : ஜன 29, 2024 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 04:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, நீதிக்கான முதல் படி. அதை நோக்கி நகர்ந்துள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டுகள். ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார நிலை தெரியாமல் சரியான திட்டங்களை உருவாக்குவது சாத்தியமில்லை.

- ராகுல், லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்



யாத்திரையில் ராகுலின் டூப்!


அசாமில் நடந்த ராகுலின் யாத்திரையில், அவர் தன்னை போன்ற உருவ ஒற்றுமை உள்ள நபரை பயன்படுத்தி உள்ளார். ராகுல் போன்ற தோற்றம் உடைய போலி நபரின் பெயர், முகவரி மற்றும் எவ்வாறு அவரை பயன்படுத்தினர் என்பதை விரைவில் தெரிவிப்பேன்.

- ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,



பெரிய விலை கொடுப்பர்!


நிதீஷ் குமார் அணிமாறுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இன்று நடந்திருப்பது, நிதீஷ் மட்டுமில்லை; பா.ஜ.,வும் சந்தர்ப்பவாதி என நிரூபிக்கிறது. இதற்கு அவர்கள் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரிய விலை கொடுப்பர்.

- பிரசாந்த் கிஷோர், தேர்தல் வியூக நிபுணர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us