ADDED : ஆக 12, 2024 07:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சி விமானநிலையத்தில் தனது உடமைகளை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப்., வீரரிடம், 'உள்ளே என்ன வெடிகுண்டா இருக்கு' என, விளையாட்டாக நக்கல் அடித்த மனோஜ்குமார் என்ற பயணி கைது; இதனால் அவரது குடும்பத்தினரும் மும்பைக்கு விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது

