பலரின் கவனத்தை பெற்ற பிரதமர் அணிந்திருந்த தலைப்பாகை
பலரின் கவனத்தை பெற்ற பிரதமர் அணிந்திருந்த தலைப்பாகை
ADDED : ஜன 26, 2024 03:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி பல வண்ண நிறம் கொண்ட தலைப்பாகையை அணிந்திருந்தது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அணியும் தலைப்பாதை பலரின் கவனத்தை பெறும்.
இந்த ஆண்டு, வெள்ளை நிற குர்தா பைஜாமா உடன் அடர் பழுப்பு நிற ஜாக்கெட் அறிந்திருந்த மோடி ராஜஸ்தானி பாந்தனி வகை தலைப்பாதையை அணிந்திருந்தார். இந்தியாவின் பன்முகத்தன்மைய குறிக்கும் வகையில், இந்த ராஜஸ்தானி பாந்தனி வகை தலைப்பாகையை பிரதமர் அணிந்து வந்தார்.

