sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சமையல் காஸ் சிலிண்டர்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் கைது

/

 சமையல் காஸ் சிலிண்டர்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் கைது

 சமையல் காஸ் சிலிண்டர்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் கைது

 சமையல் காஸ் சிலிண்டர்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் கைது


ADDED : மார் 18, 2026 01:40 AM

Google News

ADDED : மார் 18, 2026 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் நடத்தி வரும் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை பயன்படுத்தி, சமையல் காஸ் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்று வந்த கும்பலை சேர்ந்த, 28 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தென் கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள ஜாமியாநகர் பகுதியில், 62 சமையல் காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவற்றை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்து இருந்த, ஷா நவாஸ், 28, என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலில், சமையல் காஸ் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்க, அவருக்கு உதவிய முகேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, உத்தர பிரதேசத்தின் மீரட் நகரிலிருந்து கடத்தி வரப்படும் காஸ் சிலிண்டர்களை, டில்லியின் புறநகர் பகுதிகளில் அதிக விலைக்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அந்த கும்பலிடம் இருந்து, 70க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்களை கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதுவரை, 600க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்களை இந்த கும்பலை சேர்ந்தவர்கள், கொள்ளை லாபத்தில் விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us