தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது


ADDED : ஜூன் 07, 2024 08:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2024 08:37 AM


Follow on Google

முழு விபரம்

Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய பார்லி.,க்கு பார்வையாளராக வந்த 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் போலி ஆதாருடன் வந்ததாக கண்டறியப்பட்டது. காசீம், மோனீஸ், சோயப் என தெரிய வந்துள்ளது. பார்லி., வளாகத்திற்குள் நுழையும் போது சோதிக்கப்பட்டதில் இது தெரிய வந்தது. மத்தியபடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

This breaking news story is being updated and more details will be published shortly. Please refresh the page for the fullest version.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us