sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை குலுங்கிய மணிப்பூர்; மக்கள் அச்சம்

/

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை குலுங்கிய மணிப்பூர்; மக்கள் அச்சம்

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை குலுங்கிய மணிப்பூர்; மக்கள் அச்சம்

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை குலுங்கிய மணிப்பூர்; மக்கள் அச்சம்


ADDED : மே 28, 2025 04:11 PM

Google News

ADDED : மே 28, 2025 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

மணிப்பூரில் சுரச்சந்தன்புர் பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. பின்னர் மீண்டும் 2.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைந்த நிலையில் காலை 10 மணி அளவில் நோனி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவானது.

ஒரே நாளில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us