sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேன் - பஸ் மோதலில் மூவர் பலி

/

வேன் - பஸ் மோதலில் மூவர் பலி

வேன் - பஸ் மோதலில் மூவர் பலி

வேன் - பஸ் மோதலில் மூவர் பலி


ADDED : ஆக 20, 2025 02:35 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கபூர்தலா:பஞ்சாபில் நிகழ்ந்த, பஸ் - வேன் மோதலில், மூன்று பேர் பலியாகினர்.

பீஹாரை சேர்ந்த ஈஸ்வர் லால், முகேஷ் மற்றும் வேன் டிரைவர் ராகேஷ் ஆகியோர், பஞ்சாபின் கபூர்தலா நகரில் வசிக்கின்றனர். ஜலந்தர் மொத்த மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக, நேற்று காலையில், கபூர்தலா - ஜலந்தர் மெயின் ரோட்டில் வேனில் சென்று கொண்டிருந்தனர்.

மாண்ட் என்ற கிராமம் அருகே அவர்களின் வேன் மீது எதிரே வந்த பஸ் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதை அறிந்த மூவரின் உறவினர்கள், கபூர்தலா - ஜலந்தர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'விபத்துக்கு காரணமான, தப்பியோடிய பஸ் டிரைவர் விரைவில் கைது செய்யப்படுவார்' என, போராட்டக்காரர்களிடம் போலீசார் கூறியதை அடுத்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us