sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ மாற்றத்திற்கான நேரம்!

மாற்றத்திற்கான நேரம்!

மாற்றத்திற்கான நேரம்!


ADDED : பிப் 21, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 10 ஆண்டுகாலப் பிரச்னையை எழுப்புவதற்கு பதிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மாநில வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும். அசாமை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் நேர்மறையான அரசியலை இளம் தலைமுறையினர் ஆதரிக்க வேண்டும். ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது.

-பிரியங்கா, பொதுச்செயலர், காங்.,

மறுபரிசீலனை தேவை!


இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், நம் நாட்டின் ஆப்பிள் விவசாயிகளை பாதிக்கும். எனவே, இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதுடன், ஜம்மு - காஷ்மீரின் தோட்டக்கலைத் தொழிலை பாதுகாக்க வெளிநாட்டு ஆப்பிள்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை அமல்படுத்த வேண்டும்.

- மெகபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

எந்த தொடர்பும் இல்லை!

முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், எங்கள் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை; அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரைப் போன்ற வாடகை குரல்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை. அவர்களின் கருத்தை மதிக்க வேண்டிய அவசியமில்லை.

- ரமேஷ் சென்னிதலா மூத்தத் தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us