உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 12, 2026 02:04 AM

அ நிறம் | அளவு
கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வான பா.ஜ., கவுன்சிலர்கள் நேற்று டில்லி வந்தனர்.
அவர்களை புதுடில்லி ரயில் நிலையத்தில் வரவேற்ற டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சர்தேவா -- இடமிருந்து இரண்டாவது உள்ளிட்டோர்.
