ADDED : பிப் 18, 2025 05:48 AM
ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் 18 ம் ஆண்டு விழா மற்றும் பிரம்மரத உற்சவத்தை ஒட்டி, கலகர்ஷன ஹோமம், கும்பாபிேஷகம், சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், நேரம்: காலை 8:00 மணி; ரத்தங்க ஹோமம், நேரம்: 11:00 மணி; கங்கம்மா தேவிக்கு ரத்தோரஹனா, பிரம்மோற்சவம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: மதியம் 12:30 மணி. இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், இரண்டாவது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தை ஒட்டி, சூர்ய பிரபா உற்சவம், நேரம்: காலை 10:00 மணி; கஜேந்திர மோக் ஷ கஜ வாகன உற்சவம், நேரம்: இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 15வது குறுக்கு சாலை, மல்லேஸ்வரம்.
ஆண்டு விழா
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில் ஆண்டு விழாவை ஒட்டி, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்ரீ ஜுவாலமுகி திரிபுரசுந்தரி தேவிக்கு, ருத்ராபிஷேகம், சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல், நேரம்: மதியம் 12:30 மணி. இடம்: சாமுண்டிமலை, மைசூரு.
பொது
கண்காட்சி
ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட் சார்பில் கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை, நேரம்: மாலை 4:00 மணி. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், வட்டசாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.
நாடகம்
நடன கலை பள்ளி சார்பில் சரோஜா ஹெக்டே இயக்கத்தில் நாடகம். நேரம்: மாலை 6:30 மணி. இடம்: பவன் வளாகம், ராமகிருஷ்ணா நகர், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கேட்ச் அப், 253, 17 வது குறுக்கு சாலை, ஆறாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: போஹோ, 13/23, நான்காவது தளம், ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சபா பெங்களூரு, 44/ஏ, காமராஜ் சாலை, பாரதி நகர்.
நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா.
நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: மிராகே, ஆறாவது தளம், சாந்தாலா நகர், அசோக் நகர்.
நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்.பி., 71/72, ஐந்தாவது தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.
நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை மற்றும் 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்பிளக்ஸ், பிரிகேட் சாலை.
நேரம்: 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.
