sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (03.10.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (03.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (03.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (03.10.2024) புதுடில்லி


ADDED : அக் 02, 2024 08:28 PM

Google News

ADDED : அக் 02, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆன்மிகம்

நவராத்திரி விழா, ராமசாமி குழுவினரின் இசை கச்சேரி, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: ஸ்ரீ விநாயகா மந்திர், சரோஜினி நகர், டில்லி.

நவராத்திரி நாத உற்சவம், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், 1வது செக்டார், ஆர்.கே., புரம், புதுடில்லி.

ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவில் சார்பில் ராதிகா ராமகிருஷ்ணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: சி.பிளாக், விகாஸ்புரி, டில்லி.

* பொது

இந்திரபிரஸ்தா துசேரா உத்சவ், நேரம்: இரவு 9:00 மணி முதல், இடம்: டி.டி.ஏ., மைதானம், கிழக்கு சாகர்பூர், டில்லி.

உலோக சிலைகள், கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

தாண்டியா நடனம், நேரம்: இரவு 8:00 முதல், இடம்: பசிபிக் மால், பித்தம்புரா, டில்லி.

நீட்டா ஸ்ரீ வத்சவாவின் ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்சன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

தி கேர்ல்ஸ் சார்பில் தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விகார், ரோகினி, டில்லி.

ஸ்டெம் சார்பில் கல்வி கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: துவாரகா, யசோபூமி, டில்லி.

இந்திய கார்கோ டெர்மினல் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: துவாரகா, யசோபூமி, டில்லி.

ஸ்டீல் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: துவாரகா, யசோபூமி, டில்லி.

இந்தியா பென்ஸ் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us