ADDED : ஜூன் 06, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பியூட்டிஷியன் மற்றும் சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 2:00 மணி வரை.
ஜைன மதம் சம்பந்தமான தொல்லியல் புகைப்பட கண்காட்சி. இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 5:00 மணி வரை.
எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போ 2024, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம் : காலை 10:00 முதல் 6:00 மணி வரை.
டெக்னாலஜி எக்சலன்ஸ் விருது 2024, இடம்: ஹாலிடே இன், ஏரோ சிட்டி, டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல்.
புத்தக விரிவுரை கருத்தரங்கு, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் அலோக் பன்சால், இடம்: குல்மொகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 8:00 வரை.

